சென்னை எழும்பூரில் டிவிகே வேட்பாளர் ராஜ்மோகன் தீவிர பிரச்சாரம்!
சென்னை எழும்பூரில் டிவிகே வேட்பாளர் ராஜ்மோகன் தீவிர பிரச்சாரம்! சென்னை எழும்பூர் பகுதியில் டிவிகே வேட்பாளர் ராஜ்மோகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
சென்னை எழும்பூரில் டிவிகே வேட்பாளர் ராஜ்மோகன் தீவிர பிரச்சாரம்!
சென்னை எழும்பூர் பகுதியில் டிவிகே வேட்பாளர் ராஜ்மோகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
குறிப்பாக பெண்களிடம் நேரடியாக சந்தித்து, அவர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை விளக்கினார். வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, குடும்ப நல திட்டங்கள் உள்ளிட்ட பல அம்சங்களை முன்வைத்து ஆதரவு கோரினார்.
இந்த பிரச்சாரத்தில் உள்ளூர் மக்கள் உற்சாகமாக பங்கேற்று, அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். எழும்பூர் பகுதியில் தேர்தல் சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.
👉 பெண்கள் மத்தியில் கவனம் செலுத்தும் ராஜ்மோகன்
👉 வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டும் டிவிகே

0 Comments
No comments yet. Be the first to comment.