கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்!
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் ஏ. சந்திரன், மணத்தட்டை ஊராட்சியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
அவர் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை மக்களிடம் விளக்கி, ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.
👉 வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு
👉 மக்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு

0 Comments
No comments yet. Be the first to comment.