TBC News
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை! பீகாரில் புதிய சரித்திரம்: முதல் முறையாக பாஜக-வைச் சேர்ந்தவர் முதலமைச்சராகப் பதவியேற்பு! செங்கப்பள்ளி சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட மக்கள் கடல்: கோவை தேசிய நெடுஞ்சாலையை அதிரவைத்த விஜய்! தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.1,13,000-ஐ கடந்து புதிய உச்சம்! மாலை அணிவித்து வாக்கு சேகரிப்பு: வில்லிவாக்கத்தில் கார்த்திக் மோகன் தீவிர பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கோவை மக்கள் கடலில் மிதந்த 'தளபதி'!

Share This Article:

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், இன்று கோயம்புத்தூரில் பிரம்மாண்டமான ரோடு ஷோ (Road Show) நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழிநெடுகிலும் திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.

கோவை மக்கள் கடலில் மிதந்த 'தளபதி'!

கோவை மக்கள் கடலில் மிதந்த 'தளபதி'!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், இன்று கோயம்புத்தூரில் பிரம்மாண்டமான ரோடு ஷோ (Road Show) நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழிநெடுகிலும் திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.

கோவையின் வீதிகள் சிவப்புக் கடலாக மாறிய நிலையில், அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் தளபதி விஜய்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions