TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சவரனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Share This Article:

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.100 உயர்ந்து ரூ.14,950-ஆக உள்ளது.

சவரனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

சென்னை:

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

அதிரிக்கும் தங்கம் விலை

கடந்த 14-ஆம் தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14,400-க்கும், சவரன் ரூ.1,15,200-க்கும் விற்பனையானது. அதன்பிறகு விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,850-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,800-க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று சவரனுக்கு மேலும் ரூ.800 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Content image

வெள்ளி விலையும் உயர்வு

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் ஏற்றம் காணப்பட்டது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

இன்றைய நிலவரப்படி சென்னையில்:

  • 22 காரட் தங்கம் – ஒரு கிராம்: ரூ.14,950
  • 22 காரட் தங்கம் – ஒரு சவரன்: ரூ.1,19,600
  • வெள்ளி – ஒரு கிராம்: ரூ.270
  • வெள்ளி – ஒரு கிலோ: ரூ.2,70,000

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions