TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தூக்கம் வராது... பசி எடுக்கும்” - டெஸ்ட் போட்டி பதற்றம் குறித்து ரோகித் சர்மா ஓபன் டாக்!

Share This Article:

டெஸ்ட் போட்டிகளின் போது ஏற்படும் தீவிரமான பதற்றம், தூக்கமின்மை மற்றும் நள்ளிரவு பசி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.

தூக்கம் வராது... பசி எடுக்கும்” - டெஸ்ட் போட்டி பதற்றம் குறித்து ரோகித் சர்மா ஓபன் டாக்!

டெஸ்ட் போட்டியின் சவால்களும் இரவு நேரத் துணையும்:

மைதானத்தில் எப்போதுமே கூலாகக் காணப்படும் ரோகித் சர்மா, கிரிக்கெட்டின் மிக நீண்ட வடிவமான டெஸ்ட் கிரிக்கெட் தான் தனக்கு மிகவும் பிடித்தமான வடிவம் என்று கூறியுள்ளார். இருப்பினும், ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த ஆட்டத்தில் விளையாடும் போது ஏற்படும் தீவிரமான பதற்றம் (Nervousness) தன்னை தூங்கவிடாமல் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்:

நான் பொய் சொல்ல விரும்பவில்லை. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது எனக்குள் மிகப்பெரிய அளவில் பதற்றம் இருக்கும். அந்தப் பதற்றம் மற்றும் கவலை காரணமாக இரவில் தூக்கம் வராமல் தவிப்பேன். அவ்வாறு விழித்திருக்கும் நள்ளிரவு நேரங்களில் திடீரென அதிக பசி எடுக்கும். அந்தச் சமயங்களில், எனது அம்மா எனக்காகப் பிரத்யேகமாகச் செய்து கொடுத்த 'நேந்திரம்பழ சிப்ஸ்' (Banana Wafers) தான் எனது மீட்பராகவும், இரவு நேரத் தோழனாகவும் இருக்கும்," என்று சுவாரசியமான பின்னணியைப் பகிர்ந்துள்ளார்.


Content image

ரோகித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள் (2013 - 2024):

2013ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரோகித் சர்மா, கடந்த 2024ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார். அவரது ஒட்டுமொத்த டெஸ்ட் சாதனைகளின் புள்ளிவிவரங்கள்:

விவரம்சாதனைகள் / எண்கள்மொத்த போட்டிகள் 67 போட்டிகள் குவித்த ரன்கள் 4,301 ரன்கள், பேட்டிங் சராசரி 40.57, சதங்கள்12, அரைசதங்கள்18, அதிகபட்ச ஸ்கோர் 212 ரன்கள் (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக)


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions