TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

Share This Article:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.23) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எக்மோர் உள்ளிட்ட சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

எக்மோர்

எக்மோர் பகுதியில் ராமானுஜம் தெரு, விநாயகமுதலி தெரு, தம்பிநாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால்சாவடி, எர்ரபாலு தெரு, மண்ணடி, வால்டாக்ஸ் ரோடு, வுட் வார்ஃப் தெரு, அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மேலும், டெலிகிராப் அப்பாய் தெரு, நார்த் வால் ரோடு, அண்ணாப்பிள்ளை தெரு, பல்லியப்பன் தெரு, பெருமாள் முதலி தெரு, நாராயண முதலி தெரு, புதுப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் மின்தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. NSC போஸ் ரோடு, ஜெனரல் முத்தையா தெரு, TV பேசின் ரோடு, K.N. அக்ரஹாரம், K.N. டேங்க் ரோடு, யானைக்கவுனி, எலிபன்ட் கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராயபுரம்

 சென்னையின் ராயபுரம் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப். 23) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதன்படி, VOC நகர், ஆர்.கே. நகர், திலகர் நகர், எல்லையம்மன் தெரு, சேணியம்மன் கோவில் தெரு, TH ரோடு, டோல்கேட், ஸ்டான்லி, பழைய வாஷர்மேன்பேட்டை, கன்னிகோவில், கால்மண்டபம், GA ரோடு, தண்டவராய கிராமணி தெரு, சோலையப்பன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் விரைவாக முடிவடைந்தால், அதற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டூர்புரம்

சென்னையின் கோட்டூர்புரம் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப். 23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதன்படி, பாண்டிச்சேரி சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, மண்டபம் சாலை, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, கருணாநிதி தெரு, மணப்பன் தெரு, யாதவள் தெரு, லேக் வியூ தெரு மற்றும் குருவப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.

பாலவாக்கம்

சென்னையின் பாலவாக்கம் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப். 23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதன்படி, காமராஜர் சாலை பிரதான சாலை, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1 மற்றும் 2-வது தெருக்கள், கந்தசாமி நகர் 1 முதல் 7-வது தெருக்கள், மணியம்மை தெரு, திருவான்மியூர் அவ்வை நகர், வெங்கடேசபுரம், கண்ணப்பன் நகர் மற்றும் பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் விரைவாக நிறைவடைந்தால், அதற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.

வேளச்சேரி

சென்னையின் வேளச்சேரி பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப். 23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதன்படி, சாரதி நகர், தாம்பரம்–வேளச்சேரி பிரதான சாலை, மாதவமணி அவென்யூ மற்றும் சீதாராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் விரைவாக நிறைவடைந்தால், அதற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.

கிண்டி

சென்னையின் கிண்டி பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப். 23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதன்படி, வண்டிக்காரன் சாலை, நேரு நகர் 1 முதல் 4-வது தெருக்கள், அன்பழகன் தெரு, பாரதிதாசன் தெரு, ஜீவானந்தம் தெரு, கோவிந்தசாமி தெரு, கே.வி.கே. சாமி தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, சத்தியமூர்த்தி தெரு, ராஜ்பவன் காலனி, டி.என்.எச்.பி. காலனி, லேபர் காலனி 1 முதல் 4-வது தெருக்கள், வாட்டர் ஹவுஸ், வேலைவாய்ப்பு அலுவலகம், கலைமகள் நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் விரைவாக நிறைவடைந்தால், அதற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.

முகலிவாக்கம்

சென்னையின் முகலிவாக்கம் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப். 23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதன்படி, டெலக்ஸ் காம்பவுண்ட், டி.வி. நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, சபரி நகர், கிருஷ்ணவேணி நகர், செல்வகணபதி நகர், எ.ஜி.எஸ். காலனி 1-வது கட்டிடம், ரோஜாம்பாள் நகர், ஸ்ரீலட்சுமி நகர், ஆஷ்ரமம் அவென்யூ, டி.எல்.எப். பின்புறம் மற்றும் ஆதிகேசவ தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் விரைவாக நிறைவடைந்தால், அதற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.








0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions