TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

34 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுச் சந்திப்பு: இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம்!

Share This Article:

வரலாற்று சாதனை! இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம்: டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு! வாஷிங்டன்: உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் ஒரு வரலாற்றுத் திருப்பமாக, இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

34 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுச் சந்திப்பு: இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம்!

சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு, இரு நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேருக்கு நேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த முக்கியப் பேச்சுவார்த்தையின் முடிவில், எல்லையில் அமைதியை நிலைநாட்ட முதற்கட்டமாக 10 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்துப் பேசிய டொனால்டு டிரம்ப், "இந்தச் சந்திப்பு ஒரு மாபெரும் வெற்றி. இதுவரை உலகெங்கிலும் நடந்து வந்த 10 போர்களை நான் நிறுத்தியுள்ளேன்" என்று மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க இந்த முன்னெடுப்பு ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions