TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

“என் அப்பாவின் சுயசரிதையை ராமாயணம், மகாபாரதம் போல பார்க்கிறேன்” – சவுந்தர்யா ரஜினிகாந்த்!

Share This Article:

நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். இந்த சுயசரிதையை ராமாயணம், மகாபாரதம் போன்ற ஒரு பெரிய காவியமாக தான் பார்ப்பதாக அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் திரையுலகப் பயணம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

“என் அப்பாவின் சுயசரிதையை ராமாயணம், மகாபாரதம் போல பார்க்கிறேன்” – சவுந்தர்யா ரஜினிகாந்த்!

சென்னை,

பேட்டி ஒன்றில் சவுந்தர்யா ரஜினிகாந்த்திடம் ரஜினிகாந்தின் சுயசரிதை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "என்னுடைய அப்பாவின் சுயசரிதையை ஒரு பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போல பார்க்கிறேன். முதலில் அவர் அதை எழுதி புத்தகமாக வெளிவரட்டும்." என்று தெரிவித்துள்ளார்.

சுயசரிதை எழுதும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்ட சுயசரிதை புத்தகத்தை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியது. சிறுவயது முதல் சினிமாவில் உச்சம் தொட்டது வரை நடந்த முக்கிய சம்பவங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் அனுபவங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Content image

மகாபாரதம் போல பார்க்கிறேன்

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் சவுந்தர்யா ரஜினிகாந்த்திடம் ரஜினிகாந்த்தின் சுயசரிதை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "என்னுடைய அப்பாவின் சுயசரிதையை ஒரு பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போல பார்க்கிறேன். முதலில் அவர் அதை எழுதி புத்தகமாக வெளிவரட்டும். அதன்பின் என்னோட அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸ்-ஆக எடுக்கலாம்." என்று பதிலளித்துள்ளார்.

பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக...

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்தின் வாழ்க்கைப் பயணம், பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும் ஒன்றாகும். கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றிய அவர், தனது விடாமுயற்சி மற்றும் திறமையால் தமிழ் சினிமாவின் "சூப்பர் ஸ்டார்" என்ற உயரத்தை அடைந்தார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions