TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

காவல்துறை வாகனத்திற்கே மிரட்டலா? ஹெல்மெட் இன்றி ஒரே பைக்கில் 3 டிவி்கே (TVK) தொண்டர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Share This Article:

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கொடி கட்டிய இருசக்கர வாகனத்தில், போக்குவரத்து விதிகளை மீறிச் சென்ற அக்கட்சியின் தொண்டர்களின் செயல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை வாகனத்திற்கே மிரட்டலா? ஹெல்மெட் இன்றி ஒரே பைக்கில் 3 டிவி்கே (TVK) தொண்டர்கள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கொடி கட்டிய இருசக்கர வாகனத்தில், போக்குவரத்து விதிகளை மீறிச் சென்ற அக்கட்சியின் தொண்டர்களின் செயல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரே பைக்கில் மூன்று பேர் அமர்ந்து கொண்டு, எவ்வித பாதுகாப்பு கவசமும் (Helmet) இன்றி அதிவேகமாகச் செல்கின்றனர். சாலையில் சென்ற காவல்துறை வாகனத்திற்கு வழிவிடாமல் மிரட்டும் தொனியில் சைகை காட்டியும், ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியும் அவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

கட்சியின் நற்பெயருக்குக் களம் விளைவிக்கும் வகையில் செயல்படும் இத்தகைய நபர்களால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். "தலைவர் விஜய் அவர்கள் சட்டத்தையும், ஒழுங்கையும் மதிக்கச் சொல்லிக் கொடுக்கும் வேளையில், தொண்டர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கது" என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய அராஜகச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions