TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

விஜய் டிவி TRP ரேட்டிங்: ‘சிறகடிக்க ஆசை’யை பின்னுக்கு தள்ளிய ‘அய்யனார் துணை’.. டாப் 5 சீரியல்கள் இவைதான்!

Share This Article:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் இந்த வாரத்திற்கான TRP ரேட்டிங் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் அய்யனார் துணை சீரியல் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

விஜய் டிவி TRP ரேட்டிங்: ‘சிறகடிக்க ஆசை’யை பின்னுக்கு தள்ளிய ‘அய்யனார் துணை’.. டாப் 5 சீரியல்கள் இவைதான்!

விஜய் டிவி சீரியல்களின் TRP மோதல்

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் சேனலான விஜய் டிவியில், ஒவ்வொரு வாரமும் எந்த சீரியல் முதலிடத்தைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எப்போதும் உண்டு. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வாரத்திற்கான TRP தரவரிசைப் பட்டியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்த சீரியல்கள் பின்தள்ளப்பட்டுள்ளன.



Content image

முதலிடத்தில் 'அய்யனார் துணை'

வழக்கம் போல், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று வரும் 'அய்யனார் துணை' சீரியல் 6.41 TRP புள்ளிகளுடன் விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.


டாப் 5 சீரியல்களின் பட்டியல்

விஜய் டிவியின் டாப் 5 இடங்களைப் பிடித்த சீரியல்களின் முழு விவரம் இதோ:

1.அய்யனார் துணை-6.41

2.சிறகடிக்க ஆசை-6.13

3.பாண்டியன் ஸ்டோர்ஸ்-5.84

4.சின்ன மருமகள்4.88

5.அழகே அழகு-4.74


கடுமையான போட்டியில் 'சிறகடிக்க ஆசை'

அய்யனார் துணை சீரியலுக்கு அடுத்தபடியாக, 'சிறகடிக்க ஆசை' 6.13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. முத்து-மீனா ஜோடியின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தாலும், முதலிடத்தைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல், 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மற்றும் புதிய வரவான 'சின்ன மருமகள்' ஆகிய சீரியல்களும் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்து தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.



0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions