TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ட்ரெண்டி உடையில் கிளாமர் தூக்கலாக பூஜா ஹேக்டே! இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Share This Article:

நடிகை பூஜா ஹேக்டே தாராள கவர்ச்சியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படங்கள் இதோ!

ட்ரெண்டி உடையில் கிளாமர் தூக்கலாக பூஜா ஹேக்டே! இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தென்னிந்தியா முதல் பாலிவுட் வரை முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹேக்டே. தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமானாலும், தளபதி விஜயுடன் அவர் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்ற 'அரபிக் குத்து' பாடல் உலகளவில் ட்ரெண்டானது.

Content image

மோனிகா முதல் இன்ஸ்டா வரை!

திரையில் கிளாமராகவும், எனர்ஜிட்டிக்காகவும் தோன்றும் பூஜா, சமீபத்தில் 'மோனிகா' பாடலில் ஆடிய நடனம் ரசிகர்களை கட்டிப்போட்டது. படங்களில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பூஜா ஹேக்டே மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது தனது ஃபேஷன் சென்ஸ் மற்றும் ஃபிட்னஸ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.


சொக்கவைக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள்

தற்போது பூஜா ஹேக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகத் தாராளமான கிளாமரில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ட்ரெண்டியான மாடர்ன் உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகிறது. இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே சுமார் 3.9 லட்சம் லைக்குகளைக் கடந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Content image

குவியும் கமெண்ட்கள்

பூஜாவின் இந்த அதீத கவர்ச்சிப் படங்களைப் பார்த்த ரசிகர்கள், "புட்ட பொம்மா" மிரட்டலாக இருக்கிறார் என்றும், இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். படங்களில் பிஸியாக இருந்தாலும், தனது ரசிகர்களுக்காக இது போன்ற கவர்ச்சி விருந்து வைப்பதை பூஜா ஹேக்டே தொடர்ந்து செய்து வருகிறார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions