TBC News
"என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தவெக தேர்தல் வாக்குறுதி அமல்: மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்க கணக்கெடுக்கும் பணி அதிரடி தொடக்கம்!

Share This Article:

தமிழகத்தில் தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்காக 60 வயது வரையுள்ள பெண்களைக் கணக்கிடும் பணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

தவெக தேர்தல் வாக்குறுதி அமல்: மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்க கணக்கெடுக்கும் பணி அதிரடி தொடக்கம்!

தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது தாய்மார்கள் மற்றும் பெண்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "மகளிர் மாதாந்திர உதவித்தொகை" திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது அதிரடியாகத் தொடங்கியுள்ளன.

வெக தலைவர் விஜய் முன்னதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி, இந்த உதவித்தொகை இரு பிரிவுகளாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது:

பயனாளிகள் பிரிவு மாதாந்திர உதவித்தொகை (ரூபாய்)

60 வயது வரையுள்ள மகளிர் ரூ. 2,500

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த மகளிர் ரூ. 3,000

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions