TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பாஜகவுடன் கூட்டணி ஏன்? - ஒரு நிமிடம் விளக்க முடியுமா எடப்பாடியாரே?" : திருமாவளவன் அதிரடி கேள்வி!

Share This Article:

"பாஜகவுடன் கூட்டணி ஏன்? - ஒரு நிமிடம் விளக்க முடியுமா எடப்பாடியாரே?" : திருமாவளவன் அதிரடி கேள்வி! சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி ஏன்? - ஒரு நிமிடம் விளக்க முடியுமா எடப்பாடியாரே?" : திருமாவளவன் அதிரடி கேள்வி!

திருமாவளவன் கேள்வி: "பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்க்கான ஒரேயொரு நியாயமான காரணத்தை தனது தேர்தல் பரப்புரையின்போது ஒரு நிமிடமாவது எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா?" என திருமாவளவன் சவால் விடுத்துள்ளார்.


எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனம்: தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் சக்திகளுடன் அதிமுக கைகோர்த்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.


திமுக கூட்டணி குறித்து: தாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்ததற்க்கான கொள்கை ரீதியான காரணங்களை தன்னால் 3 மணி நேரம் வரை விளக்க முடியும் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions