TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

புகைப்படக் கலைஞரை படம் எடுத்த முதலமைச்சர் விஜய்

Share This Article:

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் புகைப்படக் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

புகைப்படக் கலைஞரை படம் எடுத்த முதலமைச்சர் விஜய்

உலக புகைப்பட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புகைப்படக் கலையின் வரலாறு, அறிவியல் மற்றும் அதன் தாக்கத்தை போற்றும் வகையில் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

1839-ஆம் ஆண்டு பிரான்சின் லூயிஸ் டாகர் மற்றும் ஜோசப் நைஸ்போர் நியேப்ஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ‘டாக்யூரோடைப்’ என்ற புகைப்பட முறையை கண்டுபிடித்தனர். இதன் பின்னர் புகைப்படக் கலை உலகம் முழுவதும் வேகமாக வளர்ச்சி பெற்றது.

இந்த நிலையில், உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் புகைப்படக் கலைஞர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், புகைப்படக் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Content image

புகைப்படக் கலைஞர்களுடன் முதலமைச்சர்

நிகழ்ச்சியில் புகைப்படக் கலைஞர்களுடன் முதலமைச்சர் விஜய் கலந்துரையாடியதுடன், அவர்களை பாராட்டியும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். தொடர்ந்து, புகைப்படக் கலைஞர்கள் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதனையடுத்து, முதலமைச்சர் விஜய்யும் புகைப்படக் கலைஞர் ஒருவரின் கேமராவை பயன்படுத்தி அவரை புகைப்படம் எடுத்தார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், தற்போது சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.


இந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் யை கிளிக் செய்யவும் 

https://x.com/CMOTamilnadu/status/2090640680293114145/video/1

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions