TBC News
"என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"பர்சனலா வெச்சுக்கோங்க.. அரசு பதவி ஏன்?" - முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக கேள்வி கேட்ட பிரேமலதா விஜயகாந்த்!

Share This Article:

ஜோசியர் ரத்தன் பண்டிட்டிற்கு அரசுப் பதவி வழங்கியதை எதிர்த்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

"பர்சனலா வெச்சுக்கோங்க.. அரசு பதவி ஏன்?" - முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக கேள்வி கேட்ட பிரேமலதா விஜயகாந்த்!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் முன்னிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எழுப்பிய கேள்விகள் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.


ஜோசியர் ரத்தன் பண்டிட்டிற்கு அரசுப் பதவி வழங்கப்பட்ட விவகாரத்தைக் கையில் எடுத்த பிரேமலதா விஜயகாந்த், "ஜோசியர் ரத்தன் பண்டிட்டிற்கு அரசுப் பதவி வழங்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் உங்கள் ராஜகுருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள்; அவருக்கு எதற்கு அரசுப் பதவி?" என முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராகவே ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.


சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படம் மற்றும் பிரேமலதாவின் பேச்சு தற்பொழுது வைரலாகி வருகிறது. முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு விஜய் எதிர்கொள்ளும் முக்கியமான அரசியல் விமர்சனங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இது குறித்த மேலதிகத் தகவல்கள் மற்றும் அரசின் விளக்கத்தை அறிய TBC News உடன் இணைந்திருங்கள்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions