TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"இணைத்திடுக.." - சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேலுமணி வலியுறுத்தல்!

Share This Article:

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே சசிகலாதான் என்றும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

"இணைத்திடுக.." - சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேலுமணி வலியுறுத்தல்!

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி விவகாரங்கள் குறித்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான எஸ்.பி.வேலுமணி அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


எடப்பாடி பழனிசாமியை தமிழக முதலமைச்சர் ஆக்கியதில் சசிகலாவின் பங்கு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே சசிகலாதான்" என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், கட்சியில் தற்போது இருப்பவர்களைக் குறை சொல்லி வெளியே அனுப்பக்கூடாது என்றும், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த கருத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions