யுவராஜ் சிங் விளக்கம் – தந்தையின் கருத்துகளுக்கு அவர் பதில்!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் Yuvraj Singh, தனது தந்தை யோக்ராஜ் சிங் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
யுவராஜ் சிங் விளக்கம் – தந்தையின் கருத்துகளுக்கு அவர் பதில்!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் Yuvraj Singh, தனது தந்தை யோக்ராஜ் சிங் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் கேப்டன் MS Dhoni மற்றும் முன்னாள் வீரர் Kapil Dev குறித்து தனது தந்தை கூறிய கருத்துகள் அவருடைய தனிப்பட்டவை மட்டுமே என யுவராஜ் தெரிவித்துள்ளார்.
“அவை என்னுடைய கருத்துகள் அல்ல” என கூறிய அவர், இந்த விவகாரத்தால் காயமடைந்த தோனி மற்றும் கபில் தேவிடம் மனதார மன்னிப்பு கோருவதாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், “இத்தகைய கருத்துகள் என்னை பாதிக்கின்றன; தயவு செய்து தவிர்க்கவும்” என்று தனது தந்தையிடம் நேரடியாக அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
👉 தனிப்பட்ட கருத்து – எனது கருத்தல்ல என விளக்கம்
👉 தோனி மற்றும் கபில் தேவிடம் மன்னிப்பு

0 Comments
No comments yet. Be the first to comment.