TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

முதல்வர்-ஸ்டாலின்-அம்பேத்கர்-ஜெயந்தி-வேலூர்-அரசியலமைப்பு-பன்மைத்துவம்

Share This Article:

"திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல, பன்மைத்துவமே இந்தியாவின் பலம்!" - வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை! சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேலூர் மாவட்டம் விருதம்பட்டில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பது குறித்தும், இந்தியாவின் பன்மைத்துவம் குறித்தும் தனது 'X' தளத்தில் முக்கியப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், இந்தியாவின் உண்மையான வலிமை என்பது அதன் பன்மைத்துவத்தில் (Diversity) தான் அடங்கியிருக்கிறதே தவிர, திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மையில் (Uniformity) அல்ல என்பதை அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

முதல்வர்-ஸ்டாலின்-அம்பேத்கர்-ஜெயந்தி-வேலூர்-அரசியலமைப்பு-பன்மைத்துவம்

அரசியலமைப்பைப் பாதுகாக்க உறுதி:

"அம்பேத்கர் பிறந்தநாளில், இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், அதில் கூறப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை நிலைநிறுத்தவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்" என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளைக் காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.


அம்பேத்கர் காட்டிய பாதையில் சமூக நீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கவும் திராவிட மாடல் அரசு கடமைப்பட்டுள்ளது என முதல்வரின் இந்தச் செயல்பாடு மற்றும் பதிவு உணர்த்துகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions