TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

Share This Article:

"தமிழ்நாடு வேடிக்கை பார்க்காது!" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் போர்க்கொடி!

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முக்கிய அம்சங்கள்:

அரசியல் அநீதி: மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் அரசியல் வலிமையைக் குறைத்து, வட மாநிலங்களுக்கு கூடுதல் இடங்களை வழங்குவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

கருப்புக்கொடி போராட்டம்: இந்த "கருப்புச் சட்டத்திற்கு" எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக மக்கள் அனைவரும் இன்று தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பைப் பதிவு செய்ய முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

மசோதாக்கள்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் 131-வது திருத்த மசோதா உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

"குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திய மாநிலங்களுக்குத் தண்டனையா? வட மாநிலங்களுக்கு அரசியல்வலிமையை வாரி வழங்கினால் தமிழ்நாடு வேடிக்கை பார்க்காது!" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions