TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ஓட்டு வேட்டை: விருத்தாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்துக்காக கனிமொழி எம்.பி. அனல் பறக்கும் பரப்புரை!

Share This Article:

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ஓட்டு வேட்டை: விருத்தாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்துக்காக கனிமொழி எம்.பி. அனல் பறக்கும் பரப்புரை!

இதன் ஒரு பகுதியாக, இன்று கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார்.


பரப்புரையின் போது பேசிய கனிமொழி எம்.பி., "கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மக்கள் மீது கொண்ட அன்பையும், மாநில உரிமைகளுக்காகத் தேமுதிக எடுத்துள்ள உறுதியான முடிவையும் பாராட்டி, விருத்தாச்சலம் மக்கள் மீண்டும் ஒருமுறை வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பிரேமலதா அவர்களுக்கு வழங்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். 2006-ல் இதே தொகுதியில் கேப்டன் பெற்ற வெற்றியை நினைவுகூர்ந்த அவர், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரவும், தொகுதி மேம்பாட்டிற்கும் தேமுதிகவின் வெற்றி அவசியம் என வலியுறுத்தினார். கனிமொழியின் வருகையையொட்டி விருத்தாச்சலத்தில் திமுக மற்றும் தேமுதிக தொண்டர்கள் அலைகடலெனத் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions