“விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” - சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் அதிரடி கோரிக்கை
சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை நேரில் சந்தித்த இயக்குநர் பா.ரஞ்சித், தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.
சென்னை திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை, இயக்குநர் பா.ரஞ்சித் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவருக்குப் பொன்னாடை போர்த்தித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழும் இயக்குநர் பா.ரஞ்சித், மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும் வேட்பாளருமான பொற்கொடிக்குத் தனது ஆதரவை வழங்கியுள்ளது தொகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.