TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

“100 நாள் ஆட்சி – மக்களின் மனசாட்சி”.. முதல்வர் விஜய் அரசின் சாதனைகள் பட்டியல்

Share This Article:

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் 100 நாள் ஆட்சியை முன்னிறுத்தி, கடந்த 100 நாட்களில் அரசு செயல்படுத்திய முக்கிய திட்டங்கள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

“100 நாள் ஆட்சி – மக்களின் மனசாட்சி”.. முதல்வர் விஜய் அரசின் சாதனைகள் பட்டியல்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் 100 நாள் ஆட்சியை முன்னிட்டு, அரசின் முக்கிய செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

“100 நாள் ஆட்சி – ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், கடந்த 100 நாட்களில் அரசு செயல்படுத்திய முக்கிய திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் நலனை மையமாகக் கொண்டு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 நாள் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் அரசின் செயல்பாடுகளை தொகுத்து வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

அரசின் 100 நாள் ஆட்சி குறித்த இந்த பதிவுக்கு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.


விடியோவை பார்க்க கீழே கொடுக்கப்பட்ட Link -யை Click செய்யவும்:

https://www.instagram.com/reel/DcH2-MfJxuF/?igsh=M2Y2cXE3eGIzenZp

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions