TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"சத்தியத்தை மீறினேன், ஆனால் இன்று துரோகம் செய்கிறார்!" - மருத்துவர் ஐயா ஆவேசம்.

Share This Article:

பாமகவில் வெடித்தது தந்தை - மகன் மோதல்! அன்புமணியை கடுமையாகச் சாடிய டாக்டர் ராமதாஸ்! தைலாபுரம்: தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

"சத்தியத்தை மீறினேன், ஆனால் இன்று துரோகம் செய்கிறார்!" - மருத்துவர் ஐயா ஆவேசம்.

தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று தான் சத்தியம் செய்திருந்ததாகவும், ஆனால் அந்த சத்தியத்தையும் மீறி அன்புமணியை அரசியலுக்குக் கொண்டு வந்து, மிகச் சிறு வயதிலேயே அவரை மத்திய அமைச்சராக்கியதும் நான்தான்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

மேலும், "பாமக என்ற இயக்கத்தையே அபகரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அன்புமணி செயல்பட்டு வருவதாக" அவர் குறிப்பிட்டது கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாமகவின் உச்சகட்ட தலைமைக்குள்ளேயே ஏற்பட்டுள்ள இந்தத் நேரடி மோதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions