TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பிரான்ஸ் வீதிகளில் தேவதை போல் ஜொலிக்கும் அலியா பட்: 'கான்ஸ் 2026' திரைப்பட விழாவின் புதிய போட்டோஷூட் வைரல்!

Share This Article:

ரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற 'கான்ஸ் 2026' (Cannes Film Festival 2026) சர்வதேசத் திரைப்பட விழாவில், முன்னணி பாலிவுட் நடிகை அலியா பட் தனது முதல் தோற்றத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அங்கு அவர் நடத்தியுள்ள புதிய மற்றும் பிரத்யேகப் போட்டோஷூட் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

பிரான்ஸ் வீதிகளில் தேவதை போல் ஜொலிக்கும் அலியா பட்: 'கான்ஸ் 2026' திரைப்பட விழாவின் புதிய போட்டோஷூட் வைரல்!

தொடரும் ஃபேஷன் ட்ரெண்ட்:

கடந்த ஆண்டு (2025) கான்ஸ் விழாவில் தனது அறிமுகத்தைப் பதிவு செய்த அலியா பட், அப்போது குஸ்ஸி (Gucci) வடிவமைப்பிலான உடைகளில் கவனம் ஈர்த்தார். நடப்பு ஆண்டான 2026-ல் உலகளாவிய அழகு சாதன பிராண்டான 'லோரியல் பாரிஸ்' (L'Oréal Paris) தூதராக மீண்டும் கான்ஸ் விழாவில் அவர் பங்கேற்றுள்ளார்.

முன்னதாக மும்பை விமான நிலையத்திலிருந்து அவர் புறப்பட்ட போது அணிந்திருந்த 'Quiet Luxury' வகையிலான கருப்பு நிற கோட்-சூட் உடையின் மூலம் ட்ரெண்டிங்கைத் தொடங்கிய அலியா பட், தற்போது தனது அடுத்த தோற்றத்தில் 'Dreamy Princess' ஆக உருமாறியுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விரைவில் சிவ் ரவைல் இயக்கத்தில் உருவாகும் 'ஆல்ஃபா' (Alpha) என்ற ஸ்பை-த்ரில்லர் திரைப்படத்தில் ஷர்வாணி வாக், அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து அலியா பட் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions